×

நவ்தீப் சைனி மகிழ்ச்சி

கடந்த 2021ம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு பின் அணியில் சேர்க்கப்பட்டுள்ள 30 வயது வேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி கூறியதாவது: நான் தேர்ந்தெடுக்கப்பட்டதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். கரீபியன் ஆடுகளங்கள் சற்று மெதுவாக இருக்கும். இதனால் டெஸ்டில் பொறுமையாக செயல்படவேண்டும். அது மிக முக்கியமான விஷயம். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். அதுதான் எனது முதல் தொடர். உடற்தகுதி சூழ்நிலைகளைச் சமாளிப்பது தேவையான மனநிலை இவை அனைத்தும் முக்கியம். நிலைமைக்கு ஏற்க செயல்படவேண்டும் என்றார்.

The post நவ்தீப் சைனி மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Navdeep Saini ,Dinakaran ,
× RELATED இனிமையான வாழ்க்கைத்துணை தரும் திருமணப் பொருத்தம்